What are some essential words and phrases in Tamil Language?
What are some essential words and phrases in Tamil Language?
Useful phrases in Tamil:
Normal Tamil or formal Tamil [cen-tamil] generally used in proper formal writing and speech. In informal Tamil [koṭchai-tamiḻ] in everyday conversation like Cinema Theater and popular entertainment in television and radio, daily media and many politicians use it to bring themselves closer to their audience.
தமிழ் மொழி பயனுள்ள சொற்றொடர்களின் தொகுப்பு:
சாதாரண தமிழ் அல்லது செந்தமிழ் [centamiḻ] பொதுவாக முறையான எழுத்து மற்றும் பேச்சு மொழியில் பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் கொச்சைதமிழ் அல்லது கொடுந்தமிழ் [koṭuntamiḻ] என்பது சினிமா, திரையரங்கு ,தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பிரபலமான பொழுதுபோக்கிலும் தினசரி உளடகம், மற்றும் பல அரசியல்வாதிகள் தங்கள் பார்வையாளர்களை நெருக்கமாக கொண்டு வருவதற்காக அதைப் பயன்படுத்துகின்றனர்.
English |
செந்தமிழ் Formal Tamil |
Tamil-English |
Welcome |
வாருங்கள் |
vaarungal |
Hello General greeting |
வணக்கம்! |
vaṇakkam |
How are you? |
எப்படி இருக்கின்றீர்கள் |
eppadi irukkindriirgal |
Reply to 'How are you?' |
நன்றாக இருக்கின்றேன் |
nadraaga irukkindren |
What's your name? |
உங்கள் பெயர் என்ன? |
ungal peyar enna? |
My name is |
என் பெயர் |
en peyar |
Where are you from? |
உங்கள் சொந்த ஊர் எது? |
ungal sondha oor edhu? |
I'm from |
என் சொந்த ஊர் . |
en sondha oor |
Pleased to meet you |
உங்களை பார்த்தது மிகவும் சந்தோஷம் |
ungalai paarthathu migavum sandhosham |
Good morning |
காலை வணக்கம் |
kaalai vanakkam |
Good afternoon |
மதிய வணக்கம் |
madhiya vanakkam |
Good evening |
மாலை வணக்கம் |
maalai vanakkam |
Good night |
இரவு வணக்கம் |
iravu vanakkam |
Goodbye |
போய் விட்டு வருகிறேன் |
poy vittu varugiren |
Good luck! |
நல்வாழ்த்துக்கள் |
nal vaazthukkal |
Cheers! Good Health! |
நல் ஆரோக்கியம் பெருக |
nal aarokkiyam peruga |
Have a nice day |
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். |
indha naal iniya naalaaga amayattum |
Have a nice meal |
மகிழ்ந்து உண்ணுங்கள் |
magizhnthu unnungal |
Have a good journey |
இனிய பயணம் தொடரட்டும் |
iniya paya num thodaratum |
I don't understand |
புரியவில்லை |
puriyavillai |
Please speak more slowly |
மெதுவாக பேசுங்கள் |
medhuvaaga pesungal |
Please say that again |
திரும்ப சொல்லுங்கள் |
thirumba sollungal |
Please write it down |
எழுதி கொள்ளுங்கள் |
ezhudhi kollungal |
Do you speak Tamil? |
நீங்கள் தமிழ் பேசுவீர்களா? |
neengal Thamizh pesuveergalaa? |
Yes, a little |
கொஞ்சம் பேசுவேன் |
konjam pesuven |
Do you speak a language other than Tamil? |
நீங்கள் உங்கள் சொந்த மொழி தவிர வேறு மொழி பேசுவீர்களா? |
Nīṅkaḷ uṅkaḷ conta moḻi tavira vēṟu moḻi pēcuvīrkaḷā? |
How do you say it in Tamil? |
அதை தமிழில் எப்படி சொல்லுவீர்கள்? |
adhai thamizhil eppadi solluveergal? |
Excuse me |
மன்னிக்க வேண்டும் |
mannikka vendum |
How much is this? |
இது எவ்வளவு? |
idhu evvalavu? |
Sorry |
என்னை மன்னிக்க வேண்டும் |
ennai manniththu vidungal |
Thank you |
நன்றி |
nandri |
Reply to thank you |
மிகவும் நன்றி |
migavum nandri |
Where is the toilet? |
குளியலறை எங்கே உள்ளது? |
kuliyalarai engai ullathu? |
Would you like to dance with me? |
என்னுடன் ஆட விருப்பமா? |
ennudan aada viruppamaa? |
Do you come here often? |
நீங்கள் இங்கே அடிக்கடி வருகிறீர்களா? |
Nīṅgaḷ iṅgē adikkadi varukiṟīrkaḷā? |
Congratulations! |
வாழ்த்துக்கள்! |
Vāḻttukkaḷ! |
Get well soon |
உங்கள் உடல் விரைவாக குணம் அடையட்டும் |
ungal udal viraivaaga gunam adaiyattum |
Leave me alone! |
என்னை தனியாக இருக்க விடுங்கள் |
ennai thaniyaaga irukka vidungal |
Help! |
காப்பாற்றுங்கள்! |
kaappaatrungal |
Call the police! |
காவலர்களை அழையுங்கள்! |
kaavalargalai azhaiyungal |
Vilcas https://newfasttadalafil.com/ - buy cialis online using paypal Yhnpuj it was known that the immune system defended the body against material foreign to itself especially invading germs. safe place to buy cialis online https://newfasttadalafil.com/ - Cialis Propecia Ricetta Amacha