Blog

Thamizh nadu or Tamil nadu

2019 தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான ஆண்டு # தமிழ்நாடு என்ற பெயருக்கு பொன்விழா ஆண்டு. # 10 வது சர்வதேச தமிழ் மாநாடு முதல் முறையாக அமெரிக்காவில் நடக்கிறது.

 

இந்த ஆண்டு தமிழ் பெயருடன் பொருந்தக்கூடிய 3000 பெயர்களை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உதாரணமாக Dindigul ஆங்கிலத்தில்Thindukkal என்றும்,  Tuticorin ஆங்கிலத்தில் Thoothukudi  என்றும்,  Triplicane ஆங்கிலத்தில் Thiruvallikeni என்றும் அழைக்கப்படும்.

Tamil Nadu எப்படி?  இதை மாற்ற எந்த திட்டமும் இப்போதைக்கு அரசிடம் இல்லை.

. இந்த பெயர் எங்களுக்கு எப்படி வந்தது என்று பார்ப்போம்.

 

1969 அன்று, மெட்ராஸ் மாநிலம் "தமிழ் நாடு" என மறுபெயரிடப்பட்டது

.தமிழ்நாடு என்பதைக் கூட ஆங்கிலத்தில் எப்படி அழைக்க வேண்டும் என்பதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, தமிழ்நாடு என்பதை TAMIL NAD என்று தான் அழைக்க வேண்டும் என்று இராசாசி அறிக்கை விட்டார்.

அவரின் சீடர் என்று அறியப்பட்ட ம.பொ.சி. இதனை மறுத்து, “THAMIZH NADU” என்று தான் அழைக்க வேண்டும் என்று திருத்தம் கோரினார். இதனை மறுத்த அண்ணா ‘ழ’ கர உச்சரிப்பை வடக்கே உள்ளவர்கள் பிழையின்றி ஒலிக்க முடியாது என்பதால் “THAMIZH NADU” க்கு பதிலாக “TAMIL NAD” என்று அழைப்போம் என்று கூறினார்.

அதற்கு மறுமொழியாக ம.பொ.சி. அவர்கள் “TAMIL” கூட இருக்கட்டும், ‘உ’ கர உச்சரிப்பை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. “NAD” என்பதை “NADU” என்று தான் அழைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிடவே, அண்ணாவும் இதனை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

நீங்கள் என்ன நினைக்கறீர்கள்? உங்கள் வாக்கு

1. Thamizh

2. Thamil

3. Tamil

Leave a Reply

Your email address will not be published.

Gjahqm https://bestadalafil.com/ - Cialis Xbtqmv The IV line is kept open with saline or heparin when no medication is being given. Ebillme Later Viagra Xdnlbe Cialis Generic Levitra 40mg No Prescription Uqbxih Cialis Daily Fachinformation https://bestadalafil.com/ - Cialis