Blog

தமிழின் பெருமை

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்

தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ!

 

தமிழ் மொழியின் சிறப்பு என்பது அதனை செம்மொழியாக அழைப்பதில் இருந்தே வெளிப்படையாக தெரிந்து விடக்கூடும்.தமிழ் இலக்கியங்கள் ஒவ்வொன்றும் பறைசாற்றும் தமிழின் ஆழத்தை அதன் சிறப்பை, எளிமையை. அந்த வகையில் தமிழ் என்றாலே ஓர் தனித்துவமே.அதேபோன்று தமிழில் ஓர் தனி எழுத்து கூட ஓர் சொல்லாக வடிவம் பெற்று பொருள் தரும் தன்மை எம் மொழியின் சிறப்பு.

247 தமிழ் எழுத்துக்களில் பல எழுத்துக்கள் ஓர் எழுத்து சொல்லாக காணப்படுகின்றன. ஓர் எழுத்து சொல் என்பது ஒரே ஒரு எழுத்து ஒரு சொல்லாக மாற்றம் அடைந்து பொருள் தருவது ஆகும்.ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். தமிழ் கவிகளில் இவற்றைக் காணமுடியும்.

நவீன உலகில் ஆங்கில மோகம் சொற்களைச் சுருக்கி எழுத வைக்கின்றது இப்போது. ஆனால் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே இப்போதைய நாகரீக மொழி நடையை இலக்கியத்தோடு இலகுபடுத்தி கையாண்ட மொழி தமிழே.ஏனைய மொழிகளை விடவும் தமிழ் தொன்மை வாய்ந்தது, சிறப்புத் தனித்தன்மை வாய்ந்தது. அதனால் தெளிவாகச் சொல்லுவோம் எம் மொழி தமிழ் என்று.

 • அ  - எட்டு சிவன், விஷ்ணு, பிரம்மா
 • ஆ - பசு, ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
 • ஈ - கொடு, பறக்கும் பூச்சி
 • உ - சிவன்
 • ஊ - தசை, இறைச்சி
 • ஏ - அம்பு
 • ஐ - ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
 • ஓ -வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
 • கா - சோலை, காத்தல்
 • கூ - பூமி, கூவுதல்
 • கை - கரம், உறுப்பு
 • கோ - அரசன், தலைவன், இறைவன்
 • சா -இறப்பு, மரணம், பேய், சாதல்
 • சீ - இகழ்ச்சி, திருமகள்
 • சே - எருது, அழிஞ்சில் மரம்
 • சோ - மதில்
 • தா - கொடு, கேட்பது
 • மீ - ஆகாயம், மேலே, உயரம்
 • மு -மூப்பு
 • மூ - மூன்று
 • மே - மேன்மை, மேல்
 • மை - அஞ்சனம், கண்மை, இருள்
 • தீ - நெருப்பு
 • து - கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
 • தூ - வெண்மை, தூய்மை
 • தே -நாயகன், தெய்வம்
 • தை - மாதம்
 • நா - நாக்கு
 • நீ -நின்னை
 • நே - அன்பு, நேயம்
 • நை - வருந்து, நைதல்
 • நொ - நொண்டி, துன்பம்
 • நோ - நோவு, வருத்தம்
 • நௌ - மரக்கலம்
 • பா - பாட்டு, நிழல், அழகு
 • பூ - மலர்
 • பே - மேகம், நுரை, அழகு
 • பை - பாம்புப் படம், பசுமை, உறை
 • போ- செல்
 • மா - மாமரம், பெரிய, விலங்கு
 • யா - அகலம், மரம்
 • வா - அழைத்தல்
 • வீ - பறவை, பூ, அழகு
 • வை - வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
 • வௌ - கௌவுதல், கொள்ளை அடித்தல் 

Leave a Reply

Your email address will not be published.

cialis bisoprolol buy cialis in new zealand

cialis recipe cialis 5mg online uae

costo cialis farmacia svizzera generic viagra in canada

stromectol poux sans ordonnance stromectol head lice treatment

cialis 20mg uk cialis bodybuilding can you buy cialis without a prescription / is it illegal to order cialis online

buy cialis online usa cialis levitra review cialis coupon / cialis women

presentaciones cialis cialis next day delivery cialis rimborsabile

cialis impotence cialis price comparison viagra levitra cialis melhor

enalapril cialis cialis without prescription overnight cialis niet eten

cialis plm unam cialis soft tabs cialis hammer

cialis condom generic cialis pharmacy cialis et jus pamplemousse

payday loans online pueblo Payday Loans Scam Good Morning America , cash advance state st salem oh cash advance loans la habra

cash advance payday loans hawaii Payday Loans With Good Reviews , cash advance starting a company faxless cash advance brea

We accept BitCoin - tretinoin online cialis price increase

We accept BitCoin - purchase retin a online cialis efectivo

We accept BitCoin - cialis and retinitis pigmentosa cialis viamedic

payday loan information cash advance payday loans harlingen payday loan yes gilroy

does cialis make you hornier generic cialis for women erectile dysfunction viagra cialis levitra

cialis causing vision problems headache with cialis cialis for hypogonadism

vide bula cialis cialis cause back pain buy cialis in brisbane

retail price of 5mg cialis buy cialis tadalafil tablets cialis vigour

liquid viagra vs liquid cialis best cialis pill cialis diario menor preco