Pick the foreign words

பிறமொழி சொற்களை தேர்ந்தெடு.

piRamozi choRkaLai thErnththedu.

Time

Pick the foreign words:
பிறமொழி சொற்களை தேர்ந்தெடு:
Piramozhi sorkalai theernththedu:

நான் ஆண்டி வீட்டுக்கு போனேன். கேட் மூடியிருந்தது. காலிங்பெல்லை அழுத்தினேன் அங்கிள் வந்தார். கம்மின் என்றார்.
naan aanti viittukku poonen. keet muudiyirunththathu. kaalingpellai azhuththineen angkil vanththaar. kammin entraar.

 
191-284056