Find the answer for the question from the awareness song.

விழிப்புணர்வு பாடல்களை படித்துக் கொடுக்கப்பட்டுள்ள வினாவிற்கு விடை தருக.

vizippuNarvu paadalkaLai padiththuk kodukkappattuLLa vinaaviRku vidai tharuka.

Time

Find out the answer for the questions from the awareness song:
விழிப்புணர்வுப் பாடல்களைப் படித்து கொடுக்கப்பட்டுள்ள வினாவிற்கு விடை தருக:
Vilippunarvu paadalgalai padiththu kodukappattulla vinaavirku vidai tharuga:
 
"நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் அஞ்சியஞ்சி சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே..."
"nenju porukkuthillaiye-intha nilaiketta manitharai ninaiththu vittaal anjiyanji saavaar-ivar anjaatha porulillai avaniyile..."
பாரதியார் ஏன் கோபமுற்றார்?
baarathiyaar een koobamutraar?
payanthu payanthu vaalvooraik kandu kobamutraar.
thairiyamaaga vaalvooraik kandu koobamutraar.
177-14566