Arrange the given images to make a story

படங்களை வரிசைப்படுத்தி கதையாக கூறுக

padangkaLai varisaippaduththi kathaiyaaka kURuka

Time

Based on the image, arrange the given sentences to make a story:
படத்திற்கேற்ப வாக்கியங்களை வரிசைப்படுத்தி கதை கூறுக:
Padaththirkeerpa vaakkiyangalai varisaippaduththi kadhai kuuruka:


அவர் தனது நிலத்தில் பயிர் செய்தார்
avar thanathu nilaththil payir seythaar
ஒரு அழகிய கிராமம் இருந்தது
oru azhakiya kiraamam irunthathu
அவருடைய நிலம் செழிப்பாக இருந்தது.
avarudaiya nilam sezhippaaka irunthathu.
அதில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார்
athil vivasaayi oruvar vaazhnthu vanthaar
075-15627