Read the poem and match the meaning of the poem words.

செய்யுளைப் படித்து அதன் பொருள் உணர் ந் து கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கு ஏற்ற பொருளை பொருத்துக.

seyyuLaip padiththu athan poruL uNar n thu kiizee kodukkappattuLLa soRkaLukku eeRRa poruLai poruththuka.

Time


திருவடி தொழுகின்றோம் - அன்போடு திருவடி தொழுகின்றொம்
தருமம் தழைத்திடவே சத்தியம் ஓங்கிடவே
பருவ மழை பொழிந்து பயிர்கள் செழித்திடவே
திருவளர் கலையெல்லாம் தினமும் வளர்ந்திடவே
அருள் வழிபோற்றி மக்கள் அனைவரும் வாழ்ந்திடவே (தி
thiruvadi thozhukinROm - anpOdu thiruvadi thozhukinRomtharumam thazhaiththidavE saththiyam OngkidavEparuva mazhai pozhinththu payirkaL sezhiththidavEthiruvaLar kalaiyellaam thinamum vaLarntht
பொருள்
நாட்டில் அறம் பெருக வேண்டும். உண்மை நிலை பெற வேண்டும். பருவமழை பொழிந்து பயிர்கள் செழித்து வளர வேண்டும். மேன்மை பொருந்திய கலைகளெல்லாம் வளர வேண்டும் மக்கள் உயிர்களிடத்தில் கருணை கொண்டு வாழ வேண்டும். இவை அனைத்தும் நிறைவேற, இறைவா! உம்மை வணங்குகிறோம்.
naattil aram peruka vendum. unmai nilai pera vendum. paruvamazhai pozhinththu payirkal sezhiththu valara vendum. menmai porunththiya kalaikalellaam valara vendum makkal uyirkalidaththil karunai kondu vaazha vendum. ivai anaiththum niraivera, iraivaa!

தொழுதல்
tholuthal
அறம்
தருமம்
tharumam
பெருகிட
தழைத்திட
thalaithida
உண்மை
சத்தியம்
sathyam
வணங்குதல்
181-14229