Read the passage and answer below

பத்தியை படித்து வினாக்களுக்கு விடையளி

paththiyai padiththu vinaakkaLukku vidaiyaLi

Time

It was five o'clock in the evening. The puppet who went to school has not yet returned home. Puppet's mother was standing in the doorway, looking out over the street.
மாலையில் மணி ஐந்து ஆனது. பள்ளிக்குச் சென்ற பாவை இன்னும்வீடு திரும்பவில்லை. பாவையின் அம்மா , கதவருகில் நின்று கொண்டுதெருவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
maalaiyil maNi aiwthu Anathu. paLLikkus senRa paavai innumviidu thirumpavillai. paavaiyin ammaa , kathavarukil ninRu koNdutheruvaiyee paarththuk koNdiruwthaaL.
மாலையில் மணி
ஆனது.


maalaiyil maNi _______ Anathu.
ஐந்து
aiwthu
நான்கு
naanku
பாவையின்
கதவருகில் நின்று கொண்டு தெருவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


paavaiyin ______ kathavarukil ninRu koNdu theruvaiyee paarththuk koNdiruwthaaL.
அம்மா
ammaa
அப்பா
appaa
167-13493