கீழ்காணும் நிகழ்வுகளில் மறுக்கப்படும் உரிமைகளுக்கு நிகரான தேர்வை தேர்ந்தெடு.

kiizkaaNum nikazvukaLil maRukkappadum urimaikaLukku nikaraana theervai theernthedu.

Time

Choose the correct action from the refused rights
கீழ்காணும் நிகழ்வுகளில் மறுக்கப்படும் உரிமைகளுக்கு நிகரான தேர்வை தேர்ந்தெடு.
Kīḻkāṇum nikaḻvukaḷil maṟukkappaṭum urimaikaḷukku nikarāṉa tērvai tērnteṭu.
Kavin and Jeevithan are both close friends.
The two were walking down the road when they saw a box containing Rs 5 lakh check.
What will both of them do with it?

கவின் மற்றும் ஜீவிதன் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
இருவரும் சாலையில் நடந்து செல்லும்போது 5 லட்சம் காசோலை அடங்கிய பெட்டியை பார்த்தனர்.
இருவரும் அதை என்ன செய்வார்கள் ?

kavin maRRum jiivithan iruvarum nerungkiya naNparkaL.
iruvarum saalaiyil nadawthu sellumpoothu 5 ladsam kaasoolai
adangkiya peddiyai paarththanar.
iruvarum athai enna seyvaarkaL ?
appeddiyil ulla panaththai irupaakamaaka piriththu vaiththuk kolvar
kaaval thuraiyidam senru oppdaippar
004-14336