Match the questions with suitable answers

வினாக்களுக்கு ஏற்ற விடையை பொறுத்துக?

vinaakkaLukku ERRa vidaiyai poRuththuka?

Time

Match the questions with suitable answers
வினாக்களுக்கு ஏற்ற விடையை பொறுத்துக?
vinaakkaLukku ERRa vidaiyai poRuththuka?

யார் அறிவுரை கூறினார்?
yaar aRivurai kURinaar?
கண்மை
எது நடனமாடும் பறவை?
ethu nadanamaadum paRavai?
கருமை
காகத்தின் நிறம் என்ன?
kaakaththin niRam enna?
ஆசிரியர்
பாப்பா கண்ணில் என்ன பூசினாள்?
paappaa kaNNil enna pUsinaaL?
மயில்
181-284133