Answer in a few words

ஓரிரு சொற்களில் விடையளிக்க

ooriru soRkaLil vidaiyaLikka

Time

When did India get independence?
இந்தியா 1947 ல் விடுதலை அடைந்தது. இந்தியா விடுதலை பெற விடுதலை போராட்ட வீரர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
inthiyaa 1947 l viduthalai adainthathu. inthiyaa viduthalai pera viduthalai pooraadda viirarkalin pangku mukkiyaththuvam vaaynthathu.

இந்தியா எப்போது விடுதலை பெற்றது ?
inthiyaa eppoothu viduthalai petrathu?
ninteen forty seven
eighteen forty seven
ninteen fivty
ninteen fivty two
006-14655