Answer the given questions.

கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி.

Kodukkappattulla vinaakkalukku vidaiyali.

Time

Yercaud is the town located in the Salemm district.This is called as "poor man's Ooty". There is a park for children to play.Here you can enjoy a dip in the Killiur Falls. When the lake fills up the water pours into the waterfall.
ஏற்காடு என்பது சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இதை 'ஏழைகளின் ஊட்டி' என்று அழைப்பார்கள். இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழும் பூங்கா உள்ளது. இங்கு கிள்ளியூர் அருவியில் குளித்து மகிழலாம். ஏரி நிரம்பினால் அருவியில் தண்ணீர் கொட்டும்.
Eerkaadu enpathu seelam maavattaththil amainththulla uur. ithai 'Eezhaikalin uutti' enru azhaippaarkal. ingku siruvarkal vilaiyaadi makizhum puungkaa ullathu. ingku killiyuur aruviyil kuliththu makizhalaam. Eeri nirampinaal aruviyil thanniir kottum.
 
ஏற்காடு எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
eerkaadu enththa maavattaththil amainththullathu?
seelam
karuur
154-283680