Sort the given dialogue to the appropriate method.

கொடுக்கப்பட்டுள்ள உரையாடலை தகுந்த முறைக்கு வரிசைப்படுத்துக.

Kodukkappattulla uraiyaadalai thakuntha muraikku varisaippaduthuka.

Time

Arrange the given conversation in order:
உரையாடலை தகுந்த முறையில் வரிசைப்படுத்துக:
Uraiyaadalai thakuntha muraiyil varisaipaduthuga:

இராமன்
iraaman
நீ ஏதேனும் தவறு செய்தாயா?
சீதா
siithaa
அம்மா என்னை அடித்து விட்டார்.
இராமன்
iraaman
ஏன் அழுகிறாய்?
சீதா
siithaa
ஆமாம், பாப்பாவை கீழே தள்ளினேன்.
181-283336