Answer the questions based on the story.

கதையை படித்து ஓரிரு வினாவிற்கு விடை தருக.

Kathaiyai padithu ooriru vinaavitku vidai tharuka.

Time

Answer the questions based on the story:
கதையை படித்து ஓரிரு வினாவிற்கு விடை தருக:
Kathaiyai padithu ooriru vinaavirku vidai tharuka:
 
செவலைக் கோழி பத்து முட்டை இட்டது. அந்தப் பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாட்கள் அடைக்காத்தது. இருபத்தியோராம் நாள் முட்டைகளின் ஓட்டை உடைத்துக் கொண்டு ஏழு குஞ்சுகள் வெளியே வந்தன. மூன்று முட்டைகள் அப்படியே இருந்தன. செவலைக் கோழி அந்த முட்டைகளை உருட்டிப்பார்த்தது.
sevalai koozhi paththu muttai ittathu. anththap paththu muttaikalaiyum irupaththiyoru naatkal adaikkaaththathu. irupaththiyooraam naal muttaikalin oottai udaiththuk kondu eezhu kunjsukal veliyee vanththana. muunru muttaikal appadiyee irunththana. sevalaik koozhi anththa muttaikalai uruttippaarththathu.
செவலைக் கோழி _______________ இட்டது.
sevalaik koozhi _______________ ittathu.
paththu muttaikal
oottai udaiththu vanththathu
177-284494