Give a correct answer for the riddles

விடுகதைக்கு சரியான விடையை கண்டறிதல்

Viṭukataikku cariyāṉa viṭaiyai kaṇṭaṟital

Time

Answer the riddle:
விடுகதைக்கு விடை தருக:
Vidukathaikku vidai tharuka:

அந்தரத்தில் பறக்கும்; பறவையும் இல்லை; அழகான வாலுண்டு; குரங்கும் இல்லை - அது என்ன?
Anththarathil parakkum; paravaiyum illai; azhakaana vaalundu; kurangkum illai - athu enna?
paravai
pattam
004-14388