Select the suitable sound for the given conversation

கேட்கும் ஒலியில் உள்ள உரையாடலுக்கான விடையை தேர்தெடுத்தல்

Kēṭkum oliyil uḷḷa uraiyāṭalukkāṉa viṭaiyai tērteṭuttal

Time

Select the correct sound for the given dialog
கொடுக்கப்பட்டுள்ள உரையாடலுக்கான ஒலியை தேர்ந்தெடு.
kodukkappattuLla uraiyaadalukkaana oliyaith theernththedu?
வனிதா
:
நீ
எந்த
பள்ளியில்
படிக்கிறாய்
?




கவிதா
:
நான்
அரசு
பள்ளியில்
படிக்கிறேன்




வனிதா
:
நீ
எந்த
வகுப்பு
படிக்கிறாய்
?




கவிதா
:
நான்
ஆறாம்
வகுப்பு
படிக்கிறேன்




209-283367